இந்தியா இந்துக்கள் நாடுதான் தேமுதிக பொருளாளர்  பிரேமலதா பேச்சு !

இந்தியா இந்துக்கள் நாடுதான் தேமுதிக பொருளாளர் பிரேமலதா பேச்சு !

Share it if you like it

நேற்று சென்னை அம்பத்தூரில் தேமுதிக சார்பில் பொங்கல் விழா நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் தேமுதிக பொருளாளர் மற்றும் விஜயகாந்த் மனைவியுமான பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் கலந்துகொண்டு பேசினார். அதில் இந்தியா இந்துக்கள் நாடுதான் அதேசமயம் கிருஸ்துவர்கள் முஸ்லிம்கள் நமது சகோதரர்கள் என்று பேசினார்.


Share it if you like it