இந்தியா இன்னிங்ஸ் வெற்றி

இந்தியா இன்னிங்ஸ் வெற்றி

Share it if you like it

வங்கதேசதிற்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 130 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வெற்றிபெற்றுள்ளது.வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயம் செய்து விளையாடிவருகின்றது. இந்தூரில் நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 493 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.பின்னர் விளையாடிய வங்கதேச அணி இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 361 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. அடுத்த போட்டி பகலிரவு ஆட்டமாக கொல்கத்தாவில் வரும் வெள்ளியன்று நடைபெற உள்ளது. இந்தியா ஏற்கனவே இருபது ஓவர் தொடரை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it