இந்திய அணி வெற்றி

இந்திய அணி வெற்றி

Share it if you like it

மேற்கிந்தியதீவுகளுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி வெற்றிபெற்றுள்ளது. முதலில் ஆடிய இந்திய அணி ஐம்பது ஓவர் முடிவில் 191 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய மேற்கிந்திய அணி 47.2 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 138 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இந்திய அணி தரப்பில் பூனம் 77 ரன்களும் மித்தாலி ராஜ் 40 ரன்களும் எடுத்தனர். மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் 1-1 என்ற புள்ளிகள் கணக்கில் சமனில் உள்ளன.


Share it if you like it