இந்திய ஊடகங்களின் உண்மை முகம் இது தான்….! வர்மா வெளியிட்ட ஓவியம்…!

இந்திய ஊடகங்களின் உண்மை முகம் இது தான்….! வர்மா வெளியிட்ட ஓவியம்…!

Share it if you like it

மோடி மீது உள்ள வன்மத்தால் பாரத நாட்டையும், இந்திய ராணுவத்தையும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், மற்றும் சீன ஆதரவு ஊடகங்கள் மிகவும் தரம் தாழ்ந்து பேசி வருவது. ராணுவ வீரர்களின் தியாகத்தை கொச்சைப்படுத்தும் விதமாக உள்ளது என்பது பலரின் கடும் குற்றச்சாட்டாக உள்ளது. இந்நிலையில்  பிரபல ஒவியர் வர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் பின்வருமாறு கூறியுள்ளார்.

இந்திய ஊடகங்கள் பயங்கரவாதிக்கு சமம். சீனா, பாகிஸ்தான், இந்தியாவுக்கு எதிரான நாடுகள். ஒவ்வொரு தேசபக்தி குடிமகனும் அந்த உண்மையை புரிந்து கொள்ள வேண்டும்.

https://twitter.com/CartoonistVarma/status/1280148342090027008

https://twitter.com/CartoonistVarma/status/1278532526089236480


Share it if you like it