இந்திய தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

இந்திய தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

Share it if you like it

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அடுத்தாண்டு இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடவுள்ளது. அதற்கான ஆஸ்திரேலிய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. பார்ம் இல்லாத பல முன்னணி வீரர்கள் அதிரடியாக அணியிலிருந்து நீக்கப்பட்டுள்னர். அதில் உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ் நாதன் லயன், மேக்ஸ்வெல் போன்றவர்கள் கடந்த உலக்கோப்பை தொடரில் இடம்பெற்றிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலிய அணிக்கு ஆரோன் பின்ச் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவிற்கெதிராக பங்கேற்கும் ஆஸ்திரேலிய ஒருநாள் அணி ; ஆரோன் பின்ச், சீன் அபார்ட், ஆஷ்டன் அகர், அலெக்ஸ் கேரி, பேட் கம்மின்ஸ், பீட்டர் ஹன்ட்ஸ்காம்ப், ஜோஷ் ஹெசல்வுட், மார்னஸ், கனே ரிச்சர்ட்ஸன், ஸ்டீவ் ஸ்மித், மிட்சல் ஸ்டார்க், ஆஷ் டன் டர்னர், டேவிட் வார்னர், ஆடம் சம்பா.

முதல் ஒருநாள்போட்டி ஜனவரி 14 ஆம் தேதி மும்பையில் நடக்கிறது.


Share it if you like it