இந்திய நண்பர்களுக்கு நாங்கள் உள்ளோம்..! களத்தில் இறங்கிய தைவான், மற்றும் ஹாங் காங் ..!

இந்திய நண்பர்களுக்கு நாங்கள் உள்ளோம்..! களத்தில் இறங்கிய தைவான், மற்றும் ஹாங் காங் ..!

Share it if you like it

சீனா தனது அண்டை நாடுகளுடன் தொடர்ந்து எல்லை பிரச்சனை செய்து வருகிறது. இதனால் தற்பொழுது உலக நாடுகளே அந்நாட்டை தனிமைப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது. அண்மையில் சீன ராணுவம் திட்டமிட்டே நமது ராணுவ வீரர்கள் மீது கொடூர தாக்குதல் நிகழ்த்தியது.

இந்திய தரப்பும் சீன தரப்பிற்கு தக்க பதிலடி கொடுத்துள்ளது. தற்பொழுது உலகம் முழுவதிலுமிருந்து சீனாவிற்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. சீனாவின் அத்தூமீறிய செயலுக்கு தைவான் மற்றும் ஹாங் காங் மக்கள் இந்தியாவிற்கு ஆதரவு குரல் கொடுப்பது சீனாவை கடும் உஷ்ணம் அடைய செய்துள்ளது.

https://twitter.com/carrielamcheng


Share it if you like it