சுண்டல் கடை, பஜ்ஜி கடை, பிரியாணி கடை, கட்டபஞ்சாயத்து, கடப்பா கல், என்று திமுகவின் குறுநில மன்னர்கள் மக்களுக்கு எவ்வளவு தொல்லைகள் கொடுக்க முடியுமோ அவ்வளவு தொல்லைகளை இன்று வரை வழங்கி வருவதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இது, உதயநிதி ஸ்டாலினின் @Udhaystalin ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் உள்ள இந்திய வரைபடம்…
காஷ்மீரை பாகிஸ்தானுக்கும், சீனாவுக்கும் இவர்களே தாரைவார்த்து கொடுத்துவிட்டார்கள்…#திமுக_நாட்டிற்கும்_வீட்டிற்கும்_கேடு pic.twitter.com/VjzEBUXMeV
— Vinoj P Selvam (@VinojBJP) November 12, 2020
இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் ஒருபடி மேலே சென்று இந்திய நிலப்பகுதிகளை பாகிஸ்தான் மற்றும் சீனாவிற்கு தாரை வார்த்துள்ளார் என்பதனை பாஜக இளைஞர் அணி தலைவர் வினோஜ் செல்வம் டுவிட்டர் பதிவின் மூலம் அறிந்துக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
வேளாங்கண்ணி பேராலயத்திற்கு சொந்தமான நில அபகரிப்பு புகாரில் கீழையூர் திமுக ஒன்றிய செயலாளர் கைது.
மதுரை 5 கோடி நிலம் அபகரிப்பு திமுக நிர்வாகி செந்தில் கைது.
தற்காலிக இடைநீக்கம் என்று மட்டும் அறிவிப்பு வருமே !!@arivalayam @mkstalin #velankanni #madurai #DMKFails #திமுககேடுதரும் pic.twitter.com/3anv6MHT3E— Kovai Sathyan (@KovaiSathyan) September 23, 2020