இந்திய ரயில்வே துறை மீண்டும் ஒரு சாதனை…! காணொலி உள்ளே….!

இந்திய ரயில்வே துறை மீண்டும் ஒரு சாதனை…! காணொலி உள்ளே….!

Share it if you like it

மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலமாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 12000 குதிரைத் திறன் கொண்ட மிகவும் சக்தி வாய்ந்த ரயில் இன்ஜினை மத்திய அரசு அண்மையில் செயல்பாட்டிற்கு கொண்டு வந்தது. உள்நாட்டிலேயே தயாரித்த உலகின் 6-வது நாடாக இந்தியா தற்சமயம் மாறியிருப்பது ஒவ்வொரு இந்தியரும் பெருமை பட கூடிய நிகழ்வாகும்.

உலகிலேயே உள்நாட்டில் தயாரிக்கும் 6 வது நாடாக இந்தியா அண்மையில் மாறியிருந்தது.

இந்நிலையில் இந்தியன் ரயில்வேதுறை மீண்டும் ஒரு சாதனையை முறியடித்துள்ளது. சரக்கு ரயிலில் 4 பெட்டியில் மட்டும் பொருட்கள் இல்லாமல் 4 மின்சார என்ஜினை கொண்டு கிட்ட தட்ட 2.8 கீ.மீ  நீளத்திற்கு ஷேஷ்நாக்’ சரக்கு ரயிலை இயக்கி சாதனை புரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெகு விரைவில் விமானம் தாங்கிய போர் கப்பலை தயாரித்த உலகின் 6வது பெருமைக்குரிய நாடாக இந்தியா மாற உள்ளது.Computer devices stolen from INS Vikrant being built in Kochi

 


Share it if you like it