இந்திய ராணுவத்தின் பெருந்தன்மை…! பாகிஸ்தானிற்கு கிடையாது…! பாக்.. சமூக ஆர்வலர் பரபரப்பு குற்றச்சாட்டு…! காணொலி உள்ளே…!

இந்திய ராணுவத்தின் பெருந்தன்மை…! பாகிஸ்தானிற்கு கிடையாது…! பாக்.. சமூக ஆர்வலர் பரபரப்பு குற்றச்சாட்டு…! காணொலி உள்ளே…!

Share it if you like it

இந்தியா, பாகிஸ்தானிற்கு, இடையே போர் ஏற்பட்ட பொழுது. அந்நாட்டின் 90,000 ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நிலப்பகுதிகளை இந்திய அரசு திருப்பி வழங்கியது. இதற்கு உலகம் முழுவதிலும் இருந்து இந்திய அரசிற்கு பாராட்டுக்கள் அந்நாட்களில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பாகிஸ்தான் சமூக ஆர்வலர் அஜீமா டுவிட்டர் பக்கத்தில் தனது கருத்தினையும், காணொலி ஒன்றியினையும் வெளியிட்டுள்ளார்.

”பாகிஸ்தான் மண்டியிடுவதிலேயே, இந்தியா காஷ்மீர் பிரச்சினையை தீர்த்துக் கொள்ள முடியும். அந்நாடு தன் மகத்துவத்தைக் காட்டி பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட நிலப்பகுதிகளை திருப்பி தந்தது. ஆனால் பஞ்சாப், காஷ்மீர், 26/11 … மற்றும் கார்கில் பயங்கரவாதத்தை மட்டுமே பாகிஸ்தான் இந்தியாவிற்கு திருப்பி தந்தது என்று அஜீமா குற்றம் சாட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it