இந்திய ராணுவம் பதிலடி

இந்திய ராணுவம் பதிலடி

Share it if you like it

உரி பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் இந்திய ராணுவ வீரர் வீரமரணமடைந்தார். இதனை தொடர்ந்து ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியான தியாவில் இன்று இந்திய ராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 2 பேர் இறந்தனர்


Share it if you like it