Share it if you like it
ஒரு நாள் பயணமாக பாகிஸ்தான் சென்றிருந்த சவுதி அரேபியா வெளியுறவு மந்திரி இளவரசர் பைசல் பின் பர்கான் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது, குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை பற்றியும் ஆலோசனை நடத்துவதற்காக, இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் மாநாட்டை கூட்ட சவுதி அரேபியா திட்டமிட்டுள்ளது என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா முகமது குரேஷியிடம் சவுதி அரேபிய வெளியுறவு மந்திரி இளவரசர் பைசல் பின் பர்கான் நேரில் தெரிவித்துள்ளார்.
Share it if you like it