இந்து மதத்தை இழிவுப்படுத்தனும், அசிங்கப்படுத்தனும், அதற்கு ஒரு காரணம் தேவை – இயக்குனர் பேரரசு பாய்ச்சல்..!

இந்து மதத்தை இழிவுப்படுத்தனும், அசிங்கப்படுத்தனும், அதற்கு ஒரு காரணம் தேவை – இயக்குனர் பேரரசு பாய்ச்சல்..!

Share it if you like it

வழக்கத்தில் இல்லாத மனுநீதி புத்தகத்தை கையில் எடுத்து கொண்டு அண்மையில் திருமாவளவன் நடத்திய நாடகத்திற்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது..

இந்நிலையில் பிரபல இயக்குனர் பேரரசு மனுநீதி குறித்து பேசிய நபர்களுக்கு தக்க பதிலடி வழங்கும் விதமாக இக்காணொளியில் பதில் அளித்துள்ளதை காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது..

https://www.facebook.com/147759202017806/posts/3323141104479584/?sfnsn=wiwspwa


Share it if you like it