இந்து மதம் உலகின் மிக அமைதியான, மனிதாபிமான மதம், பிரபல அமெரிக்க கட்டுரையாளர்- ரெனீ லின் பெருமிதம்!

இந்து மதம் உலகின் மிக அமைதியான, மனிதாபிமான மதம், பிரபல அமெரிக்க கட்டுரையாளர்- ரெனீ லின் பெருமிதம்!

Share it if you like it

ஹிந்து மதத்தில் பல்வேறு கடவுள் அவதாரங்கள் இருந்தாலும் அதில் ஒரு தெய்வம் கூட பிற மத நம்பிக்கை உடையவர்களை கொலை செய் அல்லது மதமாற்றம் செய் என்று சொல்லி கொடுக்கவில்லை. ஹிந்து மதம் என்பது ஒரு வாழ்க்கை முறை. பல அயல்நாட்டினர்கள் கூட நிம்மதியை தேடி பாரத தேசத்தையே நாடி வருகின்றனர்.

கன்பூசியஸ் என்னும் சீன அறிஞர் தன் சீடர்களிடம் இந்த பிறவியில் அதிகம் புண்ணியம் செய்யுங்கள். அடுத்த பிறவியில் புண்ணிய பூமியான பாரத தேசத்தில் பிறக்கலாம் என்று கூறியுள்ளதாக செவி வழி செய்தி உள்ளது. இயற்கையின் அத்தனை படைப்புகளையும் ஒருங்கினணத்த உலகின் ஒரே மதம் ஹிந்து மதம் ஆகும்.

Meet Renee Lynn An American Woman Who Loves India As Her Second Mother Land!

இந்நிலையில் சமூக ஆர்வலர், ஆசிரியர், கட்டுரையாளர், இந்தியாவுக்கான குரல் நிறுவனர். என பன்முகத்தன்மை கொண்டவர் அமெரிக்க கட்டுரையாளர் ரெனீ லின் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.

தயவு செய்து என்னை இனவாதி என்று அழைக்காதீர்கள் அல்லது இந்து கடவுள்களையோ அல்லது மாடுகளையோ வணங்குவதற்காக என்னை கேலி செய்யாதீர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தியாவிலிருந்து தோன்றிய உலகின் மிகப் பழமையான மதம் இந்து மதம், அவர்கள் எந்த நாட்டையும் தாக்கவோ படையெடுக்கவோ இல்லை. உண்மையில், இந்து மதம் உலகின் மிக அமைதியான, மனிதாபிமான மதம்


Share it if you like it