இந்து விரோத முறியடிப்பு மாநாடு!

இந்து விரோத முறியடிப்பு மாநாடு!

Share it if you like it

இன்றைய காலகட்டத்தில் இந்துக்களுக்கு எதிராக பல வன்கொடுமைகள் நிகழ்ந்த வண்ணம் இருக்கிறது.அதை எதிர்த்து இந்துக்களுக்கு ஆதரவாக இந்து முன்னணி போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருக்கிறது.இந்து முன்னணி அமைப்பை சார்ந்தவர்கள் 29/12/2019 ஆகிய இன்று மாலை 4 மணியளவில் குடியாத்தம் பழைய பேருந்து நிலையத்தில் “இந்து விரோத முறியடிப்பு மாநாடு” நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.


Share it if you like it