அண்மையில் பாகிஸ்தான் முன்னால் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிடி. இந்திய ராணுவ வீரர்கள், பாரதப் பிரமர் மோடி மற்றும் ஜம்மூ-காஷ்மீர் பற்றி மிகவும் கீழ்த்தரமாகவும் வரலாறு பற்றி எந்தவித புரிதலும், இல்லாமலும் தேவையற்ற கடுமையான, வார்த்தைகளை பேசியிருந்தது நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
அண்மையில் டிவி விவாதம் ஒன்றில் கலந்து கொண்ட ஷாஹித் அப்ரிடி இவ்வாறு தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
“காஷ்மீரி இந்துக்கள் ஒடுக்கப்பட்டிருந்தால், நான் அவர்களுக்காக குரல் எழுப்பியிருப்பேன். இதற்கும் மதத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை ”, என்று கூறியிருந்தார்.
இதற்கு இந்திய ராணுவ உயர் அதிகாரி மேஜர் கெளரவ் ஆர்யா இவ்வாறு பதிலடியை அப்ரிடிக்கு கூறியுள்ளார்.
500,000 இந்துக்கள் காஷ்மீரில் இனப்படுகொலை, கற்பழிப்பு மற்றும் வெளியேற்றத்திற்கு உட்படுத்தப்பட்டனர். இது இந்துக்களுக்கு எதிரான ஜிஹாத் இதை பற்றி அப்ரிடி பேசுவாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
“If Kashmiri Hindus were oppressed, I would have raised my voice for them. It has nothing to do with religion”, says @SAfridiOfficial
500,000 Hindus were subject to genocide, rape & exodus in Kashmir. It was Jihad against Hindus.
Will Afridi speak? 1/2 pic.twitter.com/BCWy1w8Taa
— Major Gaurav Arya (Retd) (@majorgauravarya) May 26, 2020