இனி காற்று மாசுக்கு சொல்லுங்க  bye..!

இனி காற்று மாசுக்கு சொல்லுங்க bye..!

Share it if you like it

இன்றையநாளில் உலகில் மிக முக்கிய பிரச்சனையாக இருப்பது புவிவெப்பமயமாதல் ஆகும். இதற்க்கு மூலகாரணம் காற்றில் கார்பன் டை ஆக்ஸைடு அதிகரிப்பதே ஆகும். இதற்க்கு தீர்வுகாண புதிதாக ஒரு கருவியை அமெரிக்காவின் மஸ்ஸட்ஸ் பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ளது. இந்த புதிய கருவியானது தனிச்சிறப்பு வாய்ந்த மின்கலனுடன், இரண்டு எலக்ட்ரோ ராடுகளுடன் இணைக்கப்பட்டிருக்கும். இது காற்றில் உள்ள கார்பனை உள்ளிழுத்து பின்னர் கார்பன் நீக்கப்பட்ட காற்றை வெளியிடுகிறது. காற்றில் 200 ppm அளவுதான் கார்பன் இருக்க வேண்டும். ஆனால் தற்போது 400ppm அளவு உள்ளது. இந்த கருவி தற்போது ஆராய்ச்சி நிலையிலேயே உள்ளது.


Share it if you like it