காவல்துறை விசாரணையில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளம் பகுதியை சார்ந்த ஜெயராஜ், பினீக்ஸ், தந்தை, மகன் இருவரும் இறந்தனர். இதற்கு நாடு முழுவதும் மக்கள் தங்களின் உண்மையான உணர்வினை வெளிப்படுத்தி இருந்தனர்.
திமுக மற்றும் காங்கிரஸ் இறந்தவர்களின் இறப்பை கூட விளம்பரம் செய்து அரசியல் செய்வது வெட்ககேடான செயல் என்று மக்களுடன் இணைந்து நெட்டிசன்களும் ங்களின் கடும் கண்டனத்தை இவ்விரு கட்சிகளுக்கும் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தெரிவிக்கவில்லை எவனும் 5 லட்சம் 10 லட்சம் தரவில்லை வெறும் சாதி அரசியல் ஓட்டு அரசியல் மட்டும் தான் உள்ளது 😡😡இதுக்கும் சேர்த்து போராட்டம் பண்ணுங்கள் https://t.co/II1HkPCXcv
— Beem ki gan$€¥¢©® (@14_narayanan) June 29, 2020
தயவு செய்து கேவலமான அரசியலை நிறுத்தவும். இதுவரை உங்கள் தந்தை ஆட்சி உட்பட நடந்த லாக்கப் டெத்களுக்கு என்ன குரல் கொடுத்தீர்கள் . பிண அரசியல் என்பது கேவலமான ஒன்று. தென்காசி, விகேபுரத்தில் போலிஸால் பாதிக்கப்பட்டு இறந்தவர்கள் மனித உயிர் இல்லயா அவர்களை பற்றி ஒரு வார்த்தை கூட வரவில்லை
— MuraliBJP (@muralibjpit) June 29, 2020