Share it if you like it
ஊரடங்கு உத்தரவு காரணமாக முதியோர், ஆதரவற்றோர், உதவித் தொகை அவர்களின் இல்லம் தேடி, வரும் என்று வருவாய்த்துறை, அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார். தமிழகத்தில் 32.45 லட்சம் நபருக்கு தலா 1,000 ரூபாய் முதியோர் உதவித்தொகை, வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Share it if you like it