உண்மை செய்தியை வெளியிட்ட “சன் நியூஸ்” அதிர்ச்சி அடைந்த பொது மக்கள்..!

உண்மை செய்தியை வெளியிட்ட “சன் நியூஸ்” அதிர்ச்சி அடைந்த பொது மக்கள்..!

Share it if you like it

மத்திய அரசு, மோடி, பா.ஜ.க  மற்றும் ஹிந்துக்களை விமர்சனம் செய்யும்  செய்திகளுக்கு அதிக முக்கியத்துவத்தை கொடுப்பது, இஸ்லாமிய அடிப்படைவாதிகள், கிறிஸ்தவ மிஷநரிகள், செய்யும் தவறுகளுக்கு முட்டு கொடுக்கும் வகையில் தொடர்ந்து செய்திகளை வெளியிடுவது என குணம் ஆகாத குணசேகரன் இன்று வரை செயல்படுவதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக சில நாட்களுக்கு முன்பு வரை தாலிபான்களை நல்லவர்கள் போல் ஒரு பொய் பிம்பத்தை மக்கள் மத்தியில், உருவாக்க முயற்சி செய்து விட்டு இப்பொழுது தொடரும் தாலிபான்களின் அட்டூழியங்கள்!! என்று சன் ஊடகம் தற்பொழுது உண்மையை செய்தியை வெளியிட்டு இருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், இணையதளவாசிகள், வழக்கம் போல தங்களின் கடும் விமர்சனத்தை சன் நியூஸ்-க்கு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/MajorSimhan/status/1427998386964156420/photo/1

Image

Image

https://twitter.com/Vidiyalstalin/status/1428032232657022982/photo/1

Abdulhaq Omeri on Twitter: "#Taliban eat ice-cream #Kabul #Afghanistan .… "


Share it if you like it