திமுகவின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவரான சவுக்கு சங்கர். ஹிந்துக்களின் கலை, கலாச்சாரம், பண்பாடு, போன்றவற்றை. கீழ்த்தரமாகவும், ஆபசாகவும், விமர்சனம் செய்ய கூடிய நபர்களில் ஒருவர் என்பது அனைவரும் அறிந்ததே.
தனக்கு பிடிக்காதவர்களை மிகவும் தரம் தாழ்ந்து டுவிட்டர் பக்கத்தில் விமர்சிப்பதையே இன்று வரை வழக்கமாக கொண்டவர் திமுகவின் ஆபாச பேச்சாளர் சவுக்கு சங்கர். இந்நிலையில் திடீர் என உதயநிதி ஸ்டாலினை செஞ்சுருவேன் என்று கொலை மிரட்டல் விடுத்திருப்பது திமுகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கலைஞர் கிட்ட அரசியல் பண்ணுனவன் டா மயிரே @Udhaystalin நான் யாருன்னு உங்க அப்பா கிட்ட கேளு. இந்த மெரட்டுற வேலை மயிரை இனி பண்ணாத. சுஜய், ரத்தீஷ், கார்த்தி, எல்லாரையும், பாத்துக்குட்டுத்தான் இருக்கோம். செஞ்சுருவேன். மூடிட்டு இரு. ரத்தீஷ் அண்ணன் யாருன்னு எனகக்கு தெரியாதா ? pic.twitter.com/D9eQ4fSGDl
— Savukku_Shankar (@savukku) October 5, 2020
https://twitter.com/arimaa9/status/1313005129164095489