உதயநிதியை தோற்கடிக்க களமிறங்கும் திமுக..!

உதயநிதியை தோற்கடிக்க களமிறங்கும் திமுக..!

Share it if you like it

வரும் சட்டசபை தேர்தலில், திருவல்லிக்கேணி – சேப்பாக்கம் தொகுதியில், தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதியை களமிறக்க அவர்தரப்பு முடிவு செய்துள்ளது. ஆனால் அத்தொகுதியில் போட்டியிட, பல ஆண்டுகளாக காத்திருந்த மாவட்ட நிர்வாகிகளும், பகுதி நிர்வாகிகளும் முடிவால் அதிருப்தி அடைந்து உதயநிதியை தேர்தலில் தோற்கடிக்க உள்குத்து வேலைகளை செய்ய துவங்கி உள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


Share it if you like it