உதயநிதிக்கு சினிமாவில் கூட இவ்வளவு ரசிகர்கள் இருக்க மாட்டார்கள் தமிழக சட்டமன்றத்தை ஒப்பிடும்போது நெட்டிசன்கள் கருத்து.
மக்கள் பிரச்சனைக்கு தீர்வு காணும் பணியில் ஈடுபடாமல், சட்டசபையை இரண்டாவது ’அறிவாலயமாக’ தி.மு.க அமைச்சர்கள் மாற்றி வருகின்றனர் என்று நெட்டிசன்கள் முதல் பொதுமக்கள் வரை தி.மு.கவை இன்று வரை கடும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் சட்டசபையில் உதயநிதி ஸ்டாலின் குறித்து அண்மையில் இவ்வாறு பேசியிருந்தார்.
கல்லுக்கும் உங்களுக்கும் என்ன உறவோ தெரியவில்லை. உங்களின் படமான ஒரு கல் ஒரு கண்ணாடி புரட்டி போட்டது தமிழ் திரை உலகை. ஒரே ஒரு செங்கல் புரட்டி போட்டது ஆட்சி அதிகாரத்தை. முன்பெல்லாம் சேப்பாக்கம் ஸ்டேடியத்திற்கு போனால் தோனி வந்தால் தான் கூட்டம் வரும். இப்ப நம்ம அருமை சகோதரர் உதயநிதி வந்தாலே கூட்டம் வருகிறது என்று அவையின் பொன்னான நேரத்தை பயனுள்ள வகையில் செலவழித்து இருந்த நிலையில். வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி உதயநிதி ஸ்டாலின் குறித்து பேசிய காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது
சுயமரியாதை யா அப்படினா?
உதயநிதி LKG கைக்குழந்தையா இருந்தப்ப இவர் எம்ஜீஆர் அமைச்சரவை-ல மந்திரி. இப்ப நிலைமைய பாருங்க 🤦🏻♂️ https://t.co/BNiJE5Vtei
— முன்களபணியாளர் (@mukalapaniyalar) September 1, 2021
சிலப்பதிகாரத்தில் சிலம்பும் திருட்டு பொருள்
செங்கலதிகாரத்தில் செங்கலும் திருட்டுப்பொருள் 😂😂#டுபாக்கூர்_முன்னேற்ற_கழகம் 😂 pic.twitter.com/zaUS3aiApt— 🇮🇳 விஸ்வ தனபால பெருந்தச்ச இராஜராஜ சோழன் (@Dhanaba68200531) August 29, 2021
உதயண்ணா பாசறைகள்… pic.twitter.com/WF1Xjwbo2n
— Rangamannar (@rangamannarji) August 30, 2021
தலைமைச் செயலகத்துல அந்த போர்ட மாத்த வேண்டியது மட்டும் தான் பாக்கி!#நகைச்சுவை_தென்றல்_உதயநிதி
தலைமை ரசிகர் மன்றம் (ப.எ: 159/234)
பழைய தலைமைச் செயலகக் கட்டிடம், செயிண்ட் ஜார்ஜ் கோட்டை, சென்னை. pic.twitter.com/KrSftUXbA1— கமல் தாசன் (@ikamaldhasan) August 28, 2021
Inside Tamil Nadu Assembly today. Don't they have any shame? Every self-respect is forgotten in front of power? 🤦♂️🤦♂️🤦♂️ pic.twitter.com/51iwRIl1So
— SG Suryah (@SuryahSG) June 22, 2021