உத்தர பிரதேசத்தில் இளம் பெண் பாலியல் பலாத்கார விவகாரத்தை. அரசியல் ஆக்கி ஆதாயம் தேட திமுக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ், மிகப் பெரிய டிராமாவை நிகழ்த்தியது. எதற்கெடுத்தாலும் மத்திய அரசையும், பாஜக அரசையும், கடுமையாக விமர்சனம் செய்யும் சீமான் பாராட்டிய அருணன்..
கேரளாவில் நிகழ்ந்த இக்கொடிய செயலை கண்டிக்காமல் தொடர்ந்து கள்ள மெளனம் காப்பது மக்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்ப் அடித்து செடியில் விழுந்து இந்தியாவை சிரிக்க வைத்த ராகுல் காந்தி இதற்கு என்ன பதில் கூறுவார் என்பது மில்லியன் டாலர் கேள்வி..
பப்பு கேரளாவில் எப்போ வந்து குப்புற விழுந்து சீன் போட போறாரு???@RahulGandhi @priyankagandhi @KanimozhiDMK @mkstalin @Arunan22 pic.twitter.com/K77t5aqcCt
— மண்டகஷாயம் சங்கி🚩🚩 (@dineshdhashina) October 4, 2020
இது தான் இன்றைய தமிழக திராவிட அறிவாளிகள் மற்றும் தமிழக மஞ்சள் ஊடகங்கத்தின் நிலை pic.twitter.com/uwgsmrCofY
— Mumbai N. Muthu krishnan (@NMuthukrishnan0) October 5, 2020
பாஜக னா மட்டும் மல்லுக்கட்டிட்டு நியாயம் கேட்க போராடுறானுங்க இவுங்க ஆட்சியோ இல்ல இவுங்க தொண்டர்களோ இதை செய்தால் மோலிடம் கண்டுக்காம மற்றவர்களை குறைசொல்ல கிளம்பிவிடுகிறார்கள் 😡
இது என்ன நியாயம்? pic.twitter.com/OkprLMWpKM— We Support Maridhas (@WMaridhas) October 5, 2020