ஒரே ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டு அதை வைத்து வியாபாரம் செய்து செல்வந்தராக மாறியவர் சீமான் வைரலாகும் மறைந்த புலமை பித்தன் காணொளி.
உயிரோடு இல்லாத பிரபலங்களின் புகழை திருடியோ அல்லது அவர்கள் தம்மை பாராட்டியதாக கூறி சீமான் அளந்து விடும் கதைகளுக்கு ஒரு அளவே இல்லாமல் இன்று வரை தொடர் கதையாக இருந்து வருகிறது என்பதை அனைவரும் நன்கு அறிவர்.
- பிரபல பாடகர் எஸ்.பி.பி. இலங்கை சென்று பாடி விட்டு வரவா மகனே என்று தன்னிடம் அனுமதி கேட்டது..
- மருத்துவமனையில் உயிருக்கு போராடிய நகைச்சுவை நடிகர் தவசி அவர்களை நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறாமல். அவர் மறைந்த பிறகு அன்புக்குறிய மாமா தவசி என்று பதிவிட்டது.
- உயிரோடு இருக்கும் பொழுது ஏ.ஆர். ரகுமான் தாயாரை சீமான் சென்று பார்க்கவில்லை. அவர் மறைந்த பிறகு என் மீது மிகுந்த அன்பு செலுத்தியவர் என்று அவர் அளந்து விட்டதை இன்று வரை யாரும் மறந்திருக்க முடியாது.
அனைவருக்கும் கதை சொல்லி விளம்பரம் தேடி வரும் சீமான் குறித்து சமீபத்தில் மறைந்த புலமைப்பித்தன் அவர்கள் பேசிய காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தாயோலி 10 பைசா கொடுக்க வக்கு இல்லாதவனே 🤦♂️🤦♂️
யாரு செத்தாலும் தூக்கிட்டு வந்து பொழப்பு ஓட்ட வேண்டியது கருமம் 🤦♂️🤦♂️🤦♂️#Annaatthe
— 🅼🆈 🅼🅸🅽🅳 2.0 (@pearlmuthu1) November 24, 2020
ஏண்டா காலங்காத்தால எல்லா பத்திரிகையும் எடுத்து எழுவு நியூஸ் தான் வாசிப்பியாடா .. உன்னால சாவு வீட்டிலயும் எப்பிடி போய் கதை சொல்ல முடியுது மாமா,மச்சான், கொய்யான்னுகிட்டும் அவரு உடல் நலமில்லாம இருந்தப்போ போய். பார்த்தியா மூதேவி மாமான்னு சொந்தம் கொண்டாடுறாய்
— மன்மதக்குஞ்சு (@Mrkunchu) November 24, 2020
எதாவுது எழவு விழுந்தா போதும் சின்ராச கைலயே புடிக்க முடியாது … https://t.co/QdjwR3NHHQ
— R.vigneshvasudev (@Rvigneshvasude) December 28, 2020
கால்பந்து வீரர் மாரடோனா கதை
😂😂😂 #டுபாகூர்_சைமன் pic.twitter.com/jax3ou3wXA— 😇 (@Nallavan6666) October 7, 2020
இந்திய எல்லையில் இருக்கும் இராணுவ வீரர்கள் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் அங்கே இருப்பவர்கள் எனக்கு போன் செய்து இராணுவ ரகசியங்களை என்னிடம் சொல்வார்கள் : சீமான்
அங்க தொட்டு இங்க தொட்டு கடைசியில் இந்திய இராணுவ வீரர்களிடம் நிற்கிறார்! pic.twitter.com/3xFI8Z2nSA
— ANNAPOORANI (@annapoorani_2) January 26, 2021