உலகின் சக்திவாய்ந்த பெண்களில் நிர்மலா சீதாராமன்

உலகின் சக்திவாய்ந்த பெண்களில் நிர்மலா சீதாராமன்

Share it if you like it

ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவின் புகழ்பெற்ற போர்ப்ஸ் பத்திரிக்கையானது உலகின் சக்தி வாய்ந்த 100 பெண்களின் பட்டியலை வெளியிட்டுவருகின்றது. அதில் இந்த முறை இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெயரும் இடம்பெற்றுள்ளது. நிர்மலா சீதாராமன் இந்த பட்டியலில் 34 வது இடத்தை பிடித்துள்ளார்.

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா 29 வது இடத்தை பிடித்துள்ளார். முதல் இடத்தை தொடர்ந்து ஒன்பதாவது ஆண்டாக ஜெர்மனி பிரதமர் ஆஞ்செலோ மெர்கல் இடம்பிடித்துள்ளார். போர்ப்ஸ் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் இடம்பெற்றதற்காக நிர்மலா சீதாராமனுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.  


Share it if you like it