உலக அழகிபட்டம் வென்றார் டோனி ஆன்சிங்

உலக அழகிபட்டம் வென்றார் டோனி ஆன்சிங்

Share it if you like it

உலக அழகிப்போட்டிகள் பிரிட்டனில் நடைபெற்று வருகின்றன. இன்றுநடைபெற்ற இதிபோட்டியில் ஜமைக்காவின் டோனி ஆன்சிங் உலகஅழகி பட்டம் வென்றார். உலக அழகிபோட்டிகள் கடந்த நவம்பர் 20 ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. இதில் 111 நாடுகளை சார்ந்த 40 க்கும் மேற்பட்ட அழகிகள் பங்கேற்றனர். இந்தியாவின் சார்பாக சுமன் ராவ் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it