எங்கள் நிறுவனத்தை நம்புங்கள்….! சீனாவிற்கு எந்த ரகசியத்தையும் தெரிவிப்பது இல்லை….! அறிக்கை வெளியிட்ட டிக் டாக்…!

எங்கள் நிறுவனத்தை நம்புங்கள்….! சீனாவிற்கு எந்த ரகசியத்தையும் தெரிவிப்பது இல்லை….! அறிக்கை வெளியிட்ட டிக் டாக்…!

Share it if you like it

தீவிரவாதத்தை மிகைப்படுத்தி பேசுதல், விலங்குகளை கொடூரமாக கொல்வது, மக்களிடையே பிரிவினையை தூண்டுவது, ஆபாசமான காட்சிகளை வெளிப்படுத்துவது. பெண்களை ஆபாசமாக சித்தரிப்பது. கற்பழிப்பு போன்ற காட்சிகளை வெளிப்படுத்துவது. லவ் ஜிஹாத், ஆசிட் தாக்குதல்கள் மற்றும் பல குற்றச்செயல்கள் டிக்டாக் மூலம் நிகழ்ந்த வண்ணம் உள்ளது.

டிக்டாக் செயலியை இந்தியாவில் தடை செய்யவில்லை என்றால் அதை பார்க்கின்ற இளைஞர்கள், குழந்தைகள், வருங்காலத்தில் தவறான வழியில் சென்று சீரழிவார்கள் என்பதே நிதர்சனமான உண்மை. மேலும் டிக்டாக்கில் தனது வீடியோவிற்கு அதிக லைக்குகள் கிடைக்கவில்லை என்றால் அதனால் மனமுடைந்து தற்கொலை செய்துகொள்ளும் இளைஞர்களும் இதில் அடங்குவர்.

சமூக சீர்கேட்டை உருவாக்கும் டிக் டாக்கை மத்திய அரசு தடைசெய்திருப்பதற்கு நாடு முழுவதும் மக்கள் தங்களின் ஆதரவினை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.  இந்நிலையில் தான் இந்தியாவில் செயல்படும் டிக் டாக் நிறுவனம் தன்னிலை விளக்கம் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it