எதிர்க்கட்சியாக இருந்த பொழுது ஆதரவு விடியல் கட்சியாக மாறிய பின்பு விநாயகர் சதுர்த்திக்கு எதிர்ப்பு..! 

எதிர்க்கட்சியாக இருந்த பொழுது ஆதரவு விடியல் கட்சியாக மாறிய பின்பு விநாயகர் சதுர்த்திக்கு எதிர்ப்பு..! 

Share it if you like it

ஹிந்துக்களின் கலாச்சாரம், பண்பாடு, வழிபாட்டு முறை மற்றும் அவர்களின்  பண்டிகைகளுக்கு இன்று வரை வாழ்த்து கூறாமல் தொடர்ந்து அவர்களை   புறக்கணிப்பது. தி.க, வி.சி.க மற்றும் இன்னும் சில சில்லறை போராளிகளை வைத்து ஹிந்துக்களை விமர்சனம் செய்வது என்று தொடர்ந்து தனது கோர முகத்தை இன்று வரை தி.மு.க காட்டி வருகிறது என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. 

எதிர்க்கட்சியாக இருந்த பொழுது விநாயகர் சதுர்த்தி விழா நடத்த அனுமதிக்க வேண்டும் என்று ஹிந்துக்களின் ஓட்டுக்காக குரல் கொடுப்பது ஆளும் கட்சியாக மாறிய பின்பு தனது சுயரூபத்தை ஹிந்துக்களிடம் விடியல் அரசு காட்டியுள்ளது என்று பொதுமக்கள் தங்கள் கோவத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். 


Share it if you like it