எனது வாழ்நாள் முழுவதும் ஸ்டாலினுக்கு நன்றிக்கடன் ஆற்றுவதை தவிர எனக்கு வேறு வேலை கிடையாது – நீர்வளத்துறை அமைச்சர் உருக்கம் பொளந்து கட்டிய நெட்டிசன்கள்..!

எனது வாழ்நாள் முழுவதும் ஸ்டாலினுக்கு நன்றிக்கடன் ஆற்றுவதை தவிர எனக்கு வேறு வேலை கிடையாது – நீர்வளத்துறை அமைச்சர் உருக்கம் பொளந்து கட்டிய நெட்டிசன்கள்..!

Share it if you like it

நக்கல், நையாண்டி, பேச்சுக்கு சொந்தக்காரரும் தி.மு.க பொதுச் செயலாளர் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு வயது 80-க்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. தி.மு.க இளைஞர்களுக்கு வழி விடாமல் இன்றும் தேர்தலில் போட்டியிடும் துரைமுருகனுக்கு அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலர் இன்று வரை தங்களின் கடும் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் துரைமுருகனின் பல்லாண்டு சேவையை பாராட்டி தமிழக முதல்வர்  சட்ட சபையில் பேசியுள்ளார். இதற்கு நீர்வளத்துறை அமைச்சர் தனது பதவியை காப்பாற்றி கொள்ளும் விதமாக வழக்கம் போல ஸ்டாலின் தலையில் ‘ஐஸ்’ வைத்து உள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Image


Share it if you like it