என்ன தான் நடக்கிறது எல்லையில்? காங்கிரஸ் செய்ய தவறியதை செய்து முடித்த மோடி சர்க்கார்…!

என்ன தான் நடக்கிறது எல்லையில்? காங்கிரஸ் செய்ய தவறியதை செய்து முடித்த மோடி சர்க்கார்…!

Share it if you like it

சீனாவின் கடும் அச்சுறுத்தலையும் மீறி கல்வான் பகுதியில் இந்திய அரசு அண்மையில் மேம்பாலத்தை திறந்து சீனாவையே நிலைகுலைய செய்தது. இன்று மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் ராணுவம் முக்கியத்துவம் வாய்ந்த ஆறு பாலங்களை திறந்துள்ளார். தொலைதூர எல்லைப் பகுதிகளின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கும், நாட்டின் பாதுகாப்பிற்கும் இப்பாலங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

70 நாட்களுக்கும் மேல் இந்தியா, பூட்டான் எல்லை பகுதியில் கடும் பதற்றம் நிலவியது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் டோக்லோம் பகுதிக்கு இந்திய ராணுவம் செல்வதற்கு 7 மணி நேரம் ஆனது. தற்பொழுது 40 நிமிடங்களிலேயே அப்பகுதிக்கு இந்திய ராணுவம் செல்லும் வகையில் மத்திய அரசு தரமான சாலைகள் அமைத்துள்ளது.

ஜம்மூ- காஷமீர் பகுதியில் இருந்து ராணுவ வீரர்கள் குறிப்பிட்ட இடத்திற்கு செல்வதற்கு முன்பு 3 மணி நேரத்திற்கும் மேல் ஆகும். ஆனால் தற்பொழுது ராணுவ வீரர்கள் வெறும் சில மணித்துளிகளில் அப்பகுதிக்கு செல்லும் வகையில் தரமான வழியை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் அரசு நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் எவ்வளவு மெத்தனமாக உள்ளது என்பதற்கு இது சிறு சான்று என்பது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/FrontalAssault1/status/1281120941632884736


Share it if you like it