என் உயிரையும் கொடுக்க தயார்…!  சிறுபான்மை மக்களை அடித்து விரட்டுங்கள்..! பாகிஸ்தான் மதகுருவின் வன்மம்…! காணொலி உள்ளே.

என் உயிரையும் கொடுக்க தயார்…! சிறுபான்மை மக்களை அடித்து விரட்டுங்கள்..! பாகிஸ்தான் மதகுருவின் வன்மம்…! காணொலி உள்ளே.

Share it if you like it

பாகிஸ்தானில் இந்து கோயில் ஒன்றை கட்ட அண்மையில் ஹிந்துக்கள் தீர்மானித்தனர். இதற்கு அந்நாட்டின் முன்னாள் பிரதமர் கடுமையாக தனது எதிர்ப்பினை தெரிவித்தார். இஸ்லாமிய அடிப்படைவாதிகள் ஹிந்து ஆலயம் எழுப்பினால் பாகிஸ்தானில் உள்ள ஹிந்துக்களை கொல்வோம் என்று  எச்சரித்தனர்.

பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமிய மதகுரு  ஒருவர் கிறிஸ்தவர்களை நம் நாட்டில் அனுமதிக்க கூடாது.  அவர்கள் முதலில் நிலங்களை வாங்குவார்கள், மருத்தவமனை, பள்ளிகள் கட்டுவார்கள், நாம் அவர்களை ஆதரிப்போம். அவர்களின் சித்தாந்தத்தை நம் மீது திணிப்பார்கள். அவர்களை இங்கு வாழ விட கூடாது. நாட்டை விட்டே விரட்ட வேண்டும். அமெரிக்க அதிபர் டிரம்பின் காலணிக்கு பாலிஸ் போட போகட்டும் அல்லது அங்கே வேலை செய்ய போகட்டும். இதற்காக என் உயிரைக் கொடுக்க வேண்டியிருந்தாலும், நான் தயாராக இருக்கிறேன்


Share it if you like it