ஹிந்து என்ற ஒற்றை காரணத்திற்காக ரேஷன் கடையில் உணவு பொருட்கள் வழங்க முடியாது என்று கூறி ஏழை ஹிந்துக்களை விரட்டி அடிப்பதும். தாய் மற்றும் அவரின் 4 குழந்தைகளை ஜிஹாதிகள் விஷம் வைத்து கொடூரமாக கொள்வதும். ஹிந்துக்களின் வீடுகளை எரிப்பதும் என தினம் தினம் ரத்த கண்ணீர் வடித்து வருகின்றனர் பாகிஸ்தானில் உள்ள ஹிந்துக்கள்.
பத்திரிகையாளர், எழுத்தாளர், மற்றும் மனித உரிமை ஆர்வலர், என பன்முகத்தன்மை கொண்ட, அனிஸ் பாரூக்கி. பாகிஸ்தானில் ஹிந்துக்களுக்கு எதிராக நிகழும், கொடுமைகளை கண்டிப்பதுடன் தற்பொழுது ஒரு காணொலியையும் வெளியிட்டுள்ளார்.
சிந்து மாகாணத்தில் வசிக்கும் ஹிந்துக்களின் வீடுகள் மற்றும் அம்மக்கள் கடும் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர் எனவும். ஒரு ஹிந்து குழந்தையை தப்லீக் ஜமாத்தில் உள்ள நபர்கள் மதம் மாற்ற கடத்தி சென்றுள்ளனர்.
Black Sunday for Hindus in Pakistan. Fundamentalists unleashed brutal violence on the hapless Hindu minority in Pakistan. #HumanRights pic.twitter.com/rdITOTCDdL
— Unroll (@unroll_media) April 6, 2020
அக்குழந்தையின் தாய் கதறி அழுவதும், என் குழந்தையை திரும்ப என்னிடம் கொடுத்து விடுங்கள். இறந்தாலும் நான் இஸ்லாம் மதம் மாற மாட்டேன். என்று கூறுவது போல் அக்காணொலியை அமைந்துள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்தவர்கள் இதற்கு என்ன பதில் கூற போகிறார்கள் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Homes of Bheel Hindus demolished, people tortured, a boy is abducted by leader of Tabligi Jamat in Nasur Pur, Sindh 🇵🇰
They are forced to convert so they get back homes & son. Mother is begging for son, she prefer to die but will not convert to islam.
pic.twitter.com/kGqe2CsUx5— Anis Farooqui (@anis_farooqui) May 16, 2020