என் சொத்தை எல்லாம் தி.மு.க பிடுங்கி கொண்டது – நடிகர் தியாகு..!

என் சொத்தை எல்லாம் தி.மு.க பிடுங்கி கொண்டது – நடிகர் தியாகு..!

Share it if you like it

ஆட்சிக்கு வரும் முன்பே தி.மு.கவினர் அப்பாவி மக்களின் சொத்துக்களை கபளீகரம் செய்து வருவதை ஊடகங்கள், பத்திரிக்கைகள், சமூக வலைத்தளங்கள், மூலம் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் தி.மு.க.வின் தீவிர ஆதரவாளர் என்று கூறப்படும் பிரபல நடிகர் தியாகு தி.மு.கவால் தான் பட்ட துயரங்கள் குறித்து பேசிய காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது..

ஆட்சிக்கு வரும் முன்பே தி.மு.க-வால் பல அப்பாவி மக்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு வரும் நிலையில்.. நாளை தி.மு.க ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தின் நிலை எவ்வாறு இருக்கும் என்பதை அறிவார்ந்த தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று பலர் கருத்து கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it