எம்பிக்களின் சம்பளத்தில் அதிரடி காட்டிய- மத்திய அரசு!

எம்பிக்களின் சம்பளத்தில் அதிரடி காட்டிய- மத்திய அரசு!

Share it if you like it

உலக சுகாதார அமைப்பு, மற்றும் சீனாவின் தவறினால், கொரோனாவிற்கு இதுவரை 70 ஆயிரம் மக்கள், தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர். இந்தியாவில் ஊரடங்கு உத்தரவிற்கு, பிறகு மாநில அரசுகள் பல்வேறு, அதிரடி நடவடிக்கைகளை, எடுத்து வருகிறது. இந்நிலையில் மத்திய அரசு அதிரடியான அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

  • அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு எம்பிக்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதி கிடையாது.
  •  எம்பிக்களின்  சம்பளத்தில் 30 சதவீதம் பிடித்தம் செய்யப்படும்.
  •  எம்பிக்களின் நிதி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும்   என்று மத்திய அரசு குறிப்பில் கூறியுள்ளது.

Share it if you like it