எம்.எல்.ஏ ஜெ. அன்பழகன் கவலைக்கிடம் ரெலா மருத்துவமனை தகவல்!

எம்.எல்.ஏ ஜெ. அன்பழகன் கவலைக்கிடம் ரெலா மருத்துவமனை தகவல்!

Share it if you like it

திமுக மூத்த தலைவர்களில் ஒருவரும் எம்.எல்.ஏவுமான ஜெ. அன்பழகன் வயது (61) கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு ரெலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நோய் தொற்றின் தீவிரம் காரணமாக தற்பொழுது அவர் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக ரெலா மருத்துவமனை தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரமாக 80% வென்டிலேட்டர் உதவியுடனே சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ள நிலையில் அன்பழகன் உடல் நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it