எல்பிஜி சிலிண்டர்களின் விலையை அதிரடியாக குறைத்துள்ளது மத்திய அரசு!

எல்பிஜி சிலிண்டர்களின் விலையை அதிரடியாக குறைத்துள்ளது மத்திய அரசு!

Share it if you like it

மத்திய அரசு நாட்டு மக்களின் நலன் கருதி எல்பிஜி சிலிண்டரின் விலையை அதிரடியாக குறைத்துள்ளது.

மானியமில்லாத எல்பிஜி சிலிண்டர்களின் விலை டெல்லியில் ஒரு யூனிட்டுக்கு ரூ .162.50, கொல்கத்தாவில் ரூ 190, மும்பையில் ரூ .135.5, சென்னையில் ரூ .23 குறைக்கப்பட்டுள்ளது.


Share it if you like it