Share it if you like it
அட்டூழியங்கள், அடாவடிகள், திருட்டு, என்று தினம் ஒரு செய்தி திமுக சார்ந்து ஊடகங்கள், பத்திரிக்கைகள், வாட்சப்களில் வருவதாக மக்கள் உள்பட பலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில்.. பிரபல எழுத்தாளர் மாரிதாஸ் அவர்கள் திமுக குறித்து தனது நிலைப்பாட்டை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லா கட்சியிலும் திருடர்கள், ரவுடிகள் உண்டு. ஆனால் இவ்வுலகத்தில் ஒரு கட்சியே ரவுடிகள், திருடர்களுக்கானது மட்டும் என்றால் அது திமுக தான்.
ஒரே ஒரு நேர்மையான நிர்வாகி உண்டா? காட்டுங்கள் நான் மாரிதாஸ் நாட்டை காலி செய்கிறேன். pic.twitter.com/TxTo18Q2Ha
— Maridhas🇮🇳 (@MaridhasAnswers) November 12, 2020
Share it if you like it