ஏபிவிபி தேசியத் தலைவர்கள் தேர்வு..!

ஏபிவிபி தேசியத் தலைவர்கள் தேர்வு..!

Share it if you like it

2020-21 ஆம் ஆண்டிற்கான ஏபிவிபி தேசியத் தலைவராக குஜராத் மாநிலத்தை சேர்ந்த பேராசிரியர் டாக்டர் சகன்பாய் படேல் அவர்களும்… ஏபிவிபியின் தேசிய பொதுச் செயலாளராக நிதி திரிபாதி (டெல்லி) மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் நாக்பூரில் நடைபெறவிருக்கும் 66- வது தேசிய மாநாட்டில் பொறுப்பேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it