ஏறுமுகத்தில் சென்செக்ஸ், நிஃப்டி

ஏறுமுகத்தில் சென்செக்ஸ், நிஃப்டி

Share it if you like it

சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இரண்டும் காலை முதலே ஏற்றத்திலேயே தொடங்கின. காலை 10 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 18 புள்ளிகள் அதிகரித்து 41,661 புள்ளிகளிலும் நிஃப்டி 5.25 புள்ளிகள் அதிகரித்து 12,268 புள்ளிகளிலும் வர்த்தகமாகின.


Share it if you like it