சீனாவில் பிறந்த கொரோனா வைரஸ், இன்று உலகம் முழுவதும் 5,000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களின் உயிரை பறித்துள்ளது. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் உலகம் முழுவதும், தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இத்தொற்று நோய் தனது கோர முகத்தை, இந்தியா முழுவதும் காட்டி விட கூடாது. என்று பாரத பிரதமர் மோடி சுய ஊரடங்கு, உத்தரவை இந்திய மக்கள் நலன், சார்ந்து எடுத்துரைத்தார். அனைத்து தரப்பு மக்களும் பிரதமரின் கோரிக்கைக்கு செவி சாய்க்கும் வண்ணம் தங்களின் பங்களிப்பை வழங்கினர்.
இதற்கு மோடி மீது காழ்ப்புணர்வு கொண்ட அரசியல்வாதி, ஊடகம், முதல் பத்திரிக்கைகள், வரை தங்கள் வன்மத்தை கக்கியது. அண்மையில் மோடி தெரிவித்த கருத்திற்கு நீயூஸ் 7 தொலைக்காட்சியில் பணியாற்றும் நக்சல் எண்ணம் கொண்ட நெல்சன் சேவியர் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.
ஊரடங்கு 14 மணி நேரம் முடிஞ்சிருச்சி இனி உனக்கு இங்க வேலை இல்லைன்னு கொரோனாகிட்ட யார் சொல்வாங்க.
😜👍
— Dr.Senthilkumar.S (@DrSenthil_MDRD) March 21, 2020
என்று தமிழகம் முழுவதும் ஒத்துழைப்பு நல்கிய மக்களின் ஒற்றுமையை கொச்சைப்படுத்தி வெளியிட்டுள்ள கருத்திற்கு, திமுகவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர். செந்தில்குமார். நெல்சன் comment box நகைத்தும், கட்டை விரலை உயர்த்தியும், தனது கருத்தை தெரிவித்துள்ளார். பொறுப்பான இடத்தில் இருக்கும் இவர்களின் செயல் வெட்கக்கேடானது என பலரும் தங்கள் கருத்தினை வெளியிட்டுள்ளனர்.