தி.மு.க-வின் தீவிர ஆதரவாளரும், ஹிந்துக்களின் கலாச்சாரம், பண்பாடு, வழிபாட்டு முறைகளை மட்டும் குறி வைத்து இன்று வரை பிரபல ஊடகமான ஜீ தமிழில் விவாதம் என்னும் பெயரில் தன்னை மட்டும் அறிவாளியாகவும் மற்றவர்களை மட்டம் தட்டும் நோக்கில் தொடர்ந்து தமிழா தமிழா விவாதம் நடத்தும் நபராக கரு. பழனியப்பன் செயல்படுவதாக மக்கள் வெளிப்படையாகவே கருத்து கூற ஆரம்பித்து விட்டனர்.
இதன் தொடர்ச்சியாக விவாதத்தில் கலந்து கொண்ட சிறுவனிடம் எவ்வாறு கேள்விகளை கேட்க வேண்டும் என்று அடிப்படை புரிதல் கூட இல்லாமல். ஊருக்கு உபதேசம் செய்யும் இவர்களின் உண்மையான நோக்கம் ஈ.வெ.ரா-வின் சித்தாந்தத்தையும் ஹிந்துக்கள் குறித்து தவறான எண்ணத்தையும் மக்கள் மீது திணிப்பதே இவரின் முக்கிய நோக்கம் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த சின்ன பையன் மீது எப்படி தன்னோட கோவத்தை காட்டுறான் பாருங்க…. Freedom of expression எல்லாம் அவங்களுக்கு மட்டும் தான் போல…
— Simply Indian (@vijaydanit) September 2, 2021
ஒருத்தனுக்கு ஒருத்தி என்று ஆறறிவு மனுசன் போல வாழ்வதற்க்குதான் #கல்யாணம் தேவை..!
கட்பாடு இன்றி ஐந்தறிவு மிருகம் போல வாழ்வதற்கு #லிவ்விங்டுகெதர் முறையே போதும்..!
choice is yours @karupalaniappan pic.twitter.com/AWpCLCsONv
— நிழல் 💘 ஓவியன் (@Oviyan_twitz7) January 25, 2021