Share it if you like it
ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் வரும் ஜூன் 1 முதல் நாடுமுழுவதும் விரிவுபடுத்தப்பட்டு இந்திய மக்கள் அனைவரும் நாட்டின் எந்த மூலையில் உள்ள ரேஷன் கடையிலும் தங்களுக்கான ரேஷன் பொருட்களை வாங்க வழிவகை செய்யப்படும். ஏற்கனவே நாடுமுழுவதும் 16 மாநிலங்களில் அமலில் உள்ள இத்திட்டத்தின் மூலம் சுமார் 81 கோடி மக்கள் பயன்பெறுவர் என்றும் மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோக துறை அமைச்சர் திரு.ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.
Share it if you like it