கட்சியின் அடிமட்ட தொண்டரை துணை முதல்வர் ஆக்கிய  பா.ஜ.க..!

கட்சியின் அடிமட்ட தொண்டரை துணை முதல்வர் ஆக்கிய பா.ஜ.க..!

Share it if you like it

ஜாதி, மதம், இனம், மொழி, கடந்து தேச பக்தி உள்ளவர்களையும், கட்சிக்காக உழைக்கும் அடி மட்ட தொண்டருக்கும் உரிய முக்கியத்துவம் வழங்கும் கட்சியாக பா.ஜ.க உள்ளது என்பது அனைத்து தரப்பு மக்களின் எண்ணமாக உள்ளது…

பீகாரில் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க கூட்டணி அமோக வெற்றி பெற்றது.. பெட்டியா சட்டமன்ற தொகுதியில் கடந்த 2000-ம் ஆண்டில் இருந்தே  தொடர் வெற்றி பெற்று வரும் பா.ஜ.க மூத்த தலைவரும் பழங்குடி இனத்தின்
பிரதிநிதி என்று கூறப்படும் ரேணு தேவி நோனியா அவர்களை பா.ஜ.க துணை முதல்வர் பதவியில் அமர்த்தி அழகு பார்த்துள்ளது.. இது போல் ஒரு மாற்றம் தமிழகத்தில் நிகழுமா என்று நெட்டிசன்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..

Kalyan on Twitter: "ஒரு காலத்தில் கொலை முயற்சி குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு இருந்த அமெரிக்கனை வைத்து மதப்பிரச்சாரத்தை சென்னை பல்கலைக்கழகம் ...


Share it if you like it

5 thoughts on “கட்சியின் அடிமட்ட தொண்டரை துணை முதல்வர் ஆக்கிய பா.ஜ.க..!

  1. பழங்குடியினர் இனப் பெண்மணியைத் துணை முதல்வர் ஆக்கிய பா ஜ க வைப் பாராட்டுவதற்கு ஒரு பக்குவம் வேண்டும். அதெல்லாம் திருமாவுக்கு அறவே இல்லை.

  2. திருமாவளவன் அரசியல் செய்கிறார்.BJP இந்தியாவை இந்திய மக்களை ஓன்றினைக்க ஒற்றுமை படுத்த போராடுகிறது.

  3. பொறுக்கித்தனமும் கட்டப்பஞ்சாயத்தும் மட்டுமே அறிந்த மாமாவளவனுக்கு அரசியல் நாகரீகம் அறவே கிடையாது. இவன் முற்றாக அழிக்கப்பட வேண்டியவன்.

  4. பாஜக வுடன் விசிக வை பொருந்தி பார்க்காதீர்கள்
    விசிக வுக்கு கொள்கை என்பதே இல்லை அப்படி இருந்தாலும் அதை கட்சியின் தலைவரே மதிப்பதில்லை.

Comments are closed.