கருவாடு குறித்து யாருக்கும் தெரியாத புது விளக்கம் அளித்த தி.மு.க தலைவர்..!

கருவாடு குறித்து யாருக்கும் தெரியாத புது விளக்கம் அளித்த தி.மு.க தலைவர்..!

Share it if you like it

தமிழகம் குறித்தோ தமிழக வரலாற்றை குறித்தோ., எந்த வித புரிதலும் இல்லாமல் இன்று வரை தானும் குழம்பி மக்களை குழப்பி வருபவர் தி.மு.க தலைவர் ஸ்டாலின் என்பது அனைவரும் அறிந்ததே..

பதநீர் சுவையாக உள்ளதே இதில் சர்க்கரை போட்டு உள்ளதா என்று ஸ்டாலின் கேட்ட கேள்வியை இன்று வரை தமிழக மக்கள் யாரும் மறந்திருக்க முடியாது.. இந்நிலையில் கருவாடு குறித்து யாருக்கும் தெரியாத புது விளக்கம் அளித்த தி.மு.க தலைவர் ஸ்டாலின் குறித்த காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

பதனீர் hashtag on Twitter


Share it if you like it