நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மைகாலமாக அர்த்தமற்ற முறையில் தொடர்ந்து பேசி வருவது அனைவரும் அறிந்ததே… தன் கற்பனையில் வரும் விஷயங்களை இதுதான் உண்மை என்று மக்கள் மீது திணிப்பதில் பிரபல சீட்டிங் சாம்பியன் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
திமுகவின் கருப்பர் கூட்டத்தை சேர்ந்த சுரேந்திரன் தமிழ் கடவுள் முருகனை மிகவும் கீழ்த்தரமாக விமர்சனம் செய்து இருந்தார். இதற்கு தமிழகம் முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது. தமிழ் கடவுள் முருகன் பெயரை கூறி அரசியல் செய்து வரும் சீமான் இன்று வரை மெளனம் காப்பது தம்பிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல நடிகை விஜய லட்சுமி சீமானிற்கும், கறுப்பர் கூட்டத்திற்கும், பெரிய வித்தியாசம் இல்லை. ஆரம்ப காலத்தில் சீமானும் கறுப்பர் கூட்டத்தை போல சிவன், பார்வதி, முருகனையும், கடுமையாக விமர்சனம் செய்து கொண்டு இருந்தார். இருவரும் ஒருமித்த சிந்தனை கொண்டவர்கள் சீமானை நம்ப வேண்டாம் என்று அண்மையில் காணொலி வாயிலாக பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருட்டு கோமாளி கிருப்டோ கிருத்துவன் சீமான்