கறுப்பர் கூட்டம் யூ ட்யூப் சேனலிற்கு காவல்துறை செக்…!

கறுப்பர் கூட்டம் யூ ட்யூப் சேனலிற்கு காவல்துறை செக்…!

Share it if you like it

கோடிக்கணக்கான ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக திமுகவின் கறுப்பர் கூட்டம் ஹிந்து கடவுள்களை மிகவும் கீழ்த்தரமாகவும், ஆபாசமாகவும், விமர்சித்து காணொலிகளை வெளியிட்டு இருந்தது.

தமிழ் கடவுள் முருகனையும், கந்த சஷ்டி கவசத்தையும், அறுவருக்க தக்கவகையில் அண்மையில் பேசி இருந்த சுரேந்திரன் அவருக்கு உறுதுணையாக இருந்த செந்தில்வாசன் தற்பொழுது சிறையில் உள்ளனர்.

மதநல்லிணக்கத்தை சீரழிக்கும் விதமாக செயல்பட்ட கறுப்பர் கூட்டம் யூ ட்யூப் சேனலை முடக்க சென்னை சைபர் கிரைம் முடிவு செய்திருப்பதாக தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..


Share it if you like it