கவுண்டமணியாக மாறிய நெட்டிசன்கள் ’அப்பாலஜி’ கேட்காமல் ஓடிய நெறியாளர் செந்தில்..!

கவுண்டமணியாக மாறிய நெட்டிசன்கள் ’அப்பாலஜி’ கேட்காமல் ஓடிய நெறியாளர் செந்தில்..!

Share it if you like it

நெறியாளர் செந்தில் அவர்கள் தலைமையில் அண்மையில்  நடைபெற்ற டிவி விவாத்தில் பாஜக மூத்த தலைவர் திரு. அஸ்வத்தாமன் கலந்து கொண்டார்.. நீங்கள் தெரிவித்த கருத்து தவறானது என்று நெறியாளர் செந்தில் பாஜக தலைவரிடம் சவால் விடுத்தார்..

இந்நிலையில் அஸ்வத்தாமன் ஆதாரத்தை வெளியிட்டு உள்ளார். ஆனால் இது குறித்து மன்னிப்போ, வருத்தமோ, தெரிவிக்காமல் தொடர்ந்து மெளனம் காக்கும் செந்தில்லை, கவுண்டமணியாக மாறி நெட்டிசன்கள் டுவிட்டரில் கிண்டல் செய்து வருகின்றனர்…

Image


Share it if you like it