சத்ரபதி சிவாஜியை இழிவுபடுத்திய காங்கிரஸ் !

சத்ரபதி சிவாஜியை இழிவுபடுத்திய காங்கிரஸ் !

Share it if you like it

மத்திய பிரதேசத்தில் ஆளுங்கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமையில், இஸ்லாமிய மன்னர்களை துவம்சம் செய்து தனது மாபெரும் ஹிந்து சாம்ராஜ்யத்தை நிறுவிய சத்ரபதி சிவாஜியின் சிலையை போலீசார் அகற்றிக்கொண்டிருந்தபொழுது அதை அறிந்த ஊர் மக்கள் சிவாஜி சிலையை அகற்றக்கூடாது என கூறி வாக்குவாதம் செய்தனர். அதையும் மீறி போலீசார் அச்சிலையை அகற்ற சிவாஜியின் சிலையை கீழே விழாமல் தாங்கி பிடித்துள்ள நிகழ்வானது பார்ப்போரை கண்கலங்க வைக்கிறது.இந்த வீடியோவினை ட்விட்டரில் பிரபலமான மஹேஷ் விக்ரம் ஹெகிடே அவரது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


Share it if you like it