காவல்துறைக்கு பகீரங்க மிரட்டல் விடுத்த உதயநிதி..! காவல்துறை அதிகாரியை தாக்க முயன்ற உடன்பிறப்புக்கள்..!

காவல்துறைக்கு பகீரங்க மிரட்டல் விடுத்த உதயநிதி..! காவல்துறை அதிகாரியை தாக்க முயன்ற உடன்பிறப்புக்கள்..!

Share it if you like it

இன்னும் 5 மாதம் தான் உள்ளது.. நாங்கள் பார்க்காத காவல்துறையா என்று அண்மையில் காவல் துறையின்.. உயர் அதிகாரிக்கு காமெடி நடிகர் உதயநிதி ஸ்டாலின் பகீரங்க மிரட்டல் விடுத்த சம்பவம் அடங்குவதற்குள்… தலைவன் எவ்வழியோ தொண்டர்களும் அவ்வழியே என்பதற்கு ஏற்ப.. தி.மு.க உடன்பிறப்புகள் காவல்துறை அதிகாரியை பணி செய்ய விடாமல் அவரை தாக்கும் நோக்கோடு நடந்து கொண்ட காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது..

 

 


Share it if you like it