காஷ்மீரில் SMS சேவை துவக்கம்

காஷ்மீரில் SMS சேவை துவக்கம்

Share it if you like it

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததை தொடர்ந்து அங்கு நிலைமையை கட்டுக்குள் வைக்க இணையதள சேவை உள்ளிட்ட அனத்து தொலைத்தொடர்பு சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டது. நிலைமை கட்டுக்குள் இருப்பதை உறுதி செய்த பாதுகாப்பு அமைச்சகம் நேற்று நல்லிரவு முதல் அனைத்து பகுதிகளிலும் குறுந்செய்தி சேவையை துவங்கியுள்ளது. மேலும் காஷ்மீர் பகுதியில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இணையதள சேவையை துவங்கி உள்ளது.


Share it if you like it